சேரில் அமர்ந்த நாக சைதன்யா கீழே விழுந்ததால் அதிர்ச்சி.. மேடையில் நடந்த சம்பவம்

சேரில் அமர்ந்த நாக சைதன்யா கீழே விழுந்ததால் அதிர்ச்சி.. மேடையில் நடந்த சம்பவம்


தெலுங்கு சினிமாவில் முக்கிய நடிகராக இருப்பவர் நாக சைதன்யா. அவர் சமந்தாவை விவாகரத்து செய்தபிறகு நடிகை சோபிதாவை இரண்டாம் திருமணம் செய்து கொண்டார்.

தற்போது Vrushakarma என்ற படத்தில் அவர் நடித்து இருக்கிறார். அதன் glimpse வீடியோ இன்று வெளியாகி வைரலாகி இருந்தது.

சேரில் அமர்ந்த நாக சைதன்யா கீழே விழுந்ததால் அதிர்ச்சி.. மேடையில் நடந்த சம்பவம் | Naga Chaitanya Fell Down On Stage

கீழே விழுந்த வீடியோ

நாக சைதன்யா தற்போது படவிழாவில் கலந்துகொண்டபோது மேடையில் போடப்பட்ட சேரில் அமர்ந்து இருக்கிறார், அந்த சேரோடு அவர் கீழே விழுந்து இருக்கிறார்.

அந்த வீடியோ தற்போது வைரல் ஆகி இருக்கிறது.

நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் இதை கவனிக்காமல் விட்டது ஏன் என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.  




admin

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *