சேரனாக அய்யனார் துணை சீரியலில் நடிக்கும் முன்னாவின் சில ஸ்டைலிஷ் போட்டோஸ்

அய்யனார் துணை
விஜய் தொலைக்காட்சியில் 2025, வருட ஆரம்பத்தில் தொடங்கப்பட்ட சீரியல் தான் அய்யனார் துணை.
இதில் நடிக்கும் அனைத்து கலைஞர்களுக்குமே நல்ல ரீச் கொடுத்துள்ளது, அவர்களின் நிஜ பெயரை தாண்டி சீரியல் கதாபாத்திர பெயர் தான் மக்களுக்கு நன்றாக ரீச் ஆகியிருக்கிறார்.
தொடரில் மிகவும் பொறுப்பான அண்ணனாக, எல்லோருக்கும் பிடித்தமான சேரன் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் தான் முன்னா. இங்கு நாம் அவரது சில ஸ்டைலிஷ் புகைப்படங்களை காண்போம்.






