சென்னையில் திரையிடப்படும் "தீப்பந்தம்" ஈழத்தமிழ் திரைப்படம்! முழு விவரம்

ஈழத்தமிழர் வரலாற்றில் ஆவணப்படுத்தப்பட வேண்டிய சில முக்கியமான வரலாற்று நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டு யாழ்ப்பாணத்தில் தயாரிக்கப்பட்டு வெளியீடு செய்யப்பட்டுள்ளது தீப்பந்தம் திரைப்படம்.
வரும் ஜூன் 11 ஆம் தேதி புதன்கிழமை மாலை 6 மணிக்கு சாலிகிராமம் பிரசாத் லேப் இல் உள்ள பிரிவியூ அரங்கில் இந்த படம் விசேஷமாக காட்சிப்படுத்தப்பட உள்ளது.
ஈழத்தமிழர் வாழ்வியலையும் வரலாறையும் திரைப்படம் மூலம் ஆவணப்படுத்தும் இந்த முயற்சிக்கு மக்கள் ஆதரவு வேண்டும் என படக்குழு கோரி இருக்கிறது.