சூர்யா 45 ஷூட்டிங்கில் நடிகைக்கு காயம்.. என்ன நடந்தது

சூர்யா 45 ஷூட்டிங்கில் நடிகைக்கு காயம்.. என்ன நடந்தது


லப்பர் பந்து படத்தில் நடித்து பெரிய அளவில் பிரபலம் ஆனவர் நடிகை ஸ்வாசிகா. அவருக்கு சமீபத்தில் சீரியல் நடிகர் பிரேம் ஜக்கோப் உடன் திருமணம் நடைபெற்றது.

தற்போது ஸ்வாசிகா நடிகர் சூர்யாவின் 45வது படத்தில் ஒரு முக்கிய ரோலில் நடித்து வருகிறார்.

சூர்யா 45 ஷூட்டிங்கில் நடிகைக்கு காயம்.. என்ன நடந்தது | Suriya45 Shooting Swaswika Injured

காயம்

தற்போது வேகமாக நடைபெற்று வரும் சூர்யா45 பட ஷூட்டிங்கில் ஸ்வாசிகாவுக்கு காயம் ஏற்பட்டு இருக்கிறது.

ஷூட்டிங்கில் சண்டை காட்சியில் தனக்கு காயம் ஏற்பட்டதாக குறிப்பிட்டு அவர் போட்டோவை வெளியிட்டு இருக்கிறார். 

Gallery


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *