சூப்பர் சிங்கர் 11 போட்டியாளர் ஆப்ரகாமிற்கு சொந்த அம்மா-அப்பா இல்லையா?… எமோஷ்னல் வீடியோ

சூப்பர் சிங்கர் 11 போட்டியாளர் ஆப்ரகாமிற்கு சொந்த அம்மா-அப்பா இல்லையா?… எமோஷ்னல் வீடியோ

சூப்பர் சிங்கர் 11

விஜய் டிவி என்றாலே ரியாலிட்டி ஷோக்களுக்கு பெயர் போனது.

இதில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர், ஜோடி நம்பர் 1, கலக்கப்போவது யாரு, கேம் ஷோக்கள் இப்படி இதில் நிறைய ஹிட் ரியாலிட்டி ஷோக்கள் உள்ளன.

அப்படி பல சீசன்கள் சீனியர்கள்-ஜுனியர்கள் என மாறி மாறி ஒளிபரப்பாகி இப்போது சூப்பர் சிங்கர் 11வது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது.
ஒவ்வொரு வாரமும் ஒரு கான்செப்டில் நிகழ்ச்சி நடக்க இந்த வாரம் அன்புள்ள அம்மா சீசன் தான் ஒளிபரப்பாகிறது.

சூப்பர் சிங்கர் 11 போட்டியாளர் ஆப்ரகாமிற்கு சொந்த அம்மா-அப்பா இல்லையா?... எமோஷ்னல் வீடியோ | Super Singer Season 11 Anbulla Amma

போட்டியாளர்கள் அனைவரும் ஒரு பாடல் பாடி தங்களது அம்மாக்கு சந்தோஷத்தை ஏற்படுத்தி வருகிறார்கள்.

புரொமோ

இந்த வாரத்திற்கான புரொமோவில், ஆராரிராரோ நான் இங்கு பாட என்ற பாடலை ஆப்ரஹாம் தனது அம்மாவிற்காக பாடுகிறார்.

சூப்பர் சிங்கர் 11 போட்டியாளர் ஆப்ரகாமிற்கு சொந்த அம்மா-அப்பா இல்லையா?... எமோஷ்னல் வீடியோ | Super Singer Season 11 Anbulla Amma

அப்போது அவரது அம்மா ஒரு விஷயம் கூற அரங்கமே எமோஷ்னல் ஆகிறது. அதாவது ஆப்ரஹாமிற்கு இவர்கள் நிஜமான அம்மா, அப்பா கிடையாதாம். இதோ புரொமோ,

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *