சுத்தமாக நடிப்பில் இருந்து ஓய்வு பெறும் சன் டிவியின் பிரபல இளம் சீரியல் நடிகை.. ரசிகர்கள் ஷாக்

சீரியல் நடிகைகளுக்கு நாளுக்கு நாள் மவுசு கூடிக் கொண்டே வருகிறது.
ஒரு நடிகையை பிடித்துவிட்டால் உடனே ரசிகர்கள் பின்தொடர்வதை முக்கியமாக செய்வார்கள்.
தமிழ் சின்னத்திரையில் சமீபத்திய ஒரு ஷாக்கிங் தகவல் என்னவென்றால் ஜீ தமிழின் இதயம் சீரியலில் இருந்து ஜனனி அசோக் வெளியேறியது தான், அதுபற்றிய செய்தி தான் இப்போது சமூக வலைதளங்களில் அதிகம் பேசப்படுகிறது.
பிரபல நடிகை
தற்போது ஒரு பிரபல நடிகை மொத்தமாக நடிப்பில் இருந்தே விலகுவதாக அதிர்ச்சி செய்தி வெளியிட்டுள்ளார்.
சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சுந்தரி தொடரில் நடித்து பிரபலமான ஸ்ரீ கோபிகா இப்போது சுத்தமாக நடிப்பையே நிறுத்த முடிவு செய்துள்ளாராம்.
அந்த தகவலை அவர் தனது இன்ஸ்டாவில் வெளியிட ரசிகர்கள் ஷாக் ஆகியுள்ளனர்.






