சீரியல் நடிகைகள் ஒரு நாளைக்கு வாங்கும் சம்பளம்.. எவ்வளவு தெரியுமா? முழு விவரம்

சீரியல் நடிகைகள் ஒரு நாளைக்கு வாங்கும் சம்பளம்.. எவ்வளவு தெரியுமா? முழு விவரம்


சின்னத்திரை

வெள்ளித்திரைக்கு நிகராக தமிழ் மக்களின் அன்பை பெற்றுள்ளது சின்னத்திரை. சிங்கப்பெண்ணே, மூன்று முடிச்சு, சிறகடிக்க ஆசை, கயல், அய்யனார் துணை என சின்னத்திரையில் பல சூப்பர்ஹிட் சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகின்றன.

சீரியல் நடிகைகள் ஒரு நாளைக்கு வாங்கும் சம்பளம்.. எவ்வளவு தெரியுமா? முழு விவரம் | Tamil Serial Actresses One Day Salary

இந்நிலையில், சின்னத்திரையில் முன்னணி நடிகைகளாக வலம் வருபவர்களின் ஒரு நாள் சம்பள விவரம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

நடிகைகள் வாங்கும் சம்பளம்



மூன்று முடிச்சு சீரியலில் கதாநாயகியாக நடித்து வரும் சுவாதி கொண்டே, ஒரு நாளைக்கு ரூ. 80 ஆயிரம் முதல் ரூ. 1 லட்சம் வரை சம்பளம் வாங்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.



சின்னத்திரையில் முன்னணி நடிகைகளில் ஒருவரான சைத்ரா ரெட்டி தற்போது கயல் சீரியலில் நடித்து வருகிறார். இவர் ஒரு நாளைக்கு ரூ. 45 ஆயிரம் முதல் ரூ. 60 ஆயிரம் வரை சம்பளம் வாங்கி வருகிறாராம்.

சீரியல் நடிகைகள் ஒரு நாளைக்கு வாங்கும் சம்பளம்.. எவ்வளவு தெரியுமா? முழு விவரம் | Tamil Serial Actresses One Day Salary

அய்யனார் துணை சீரியலில் நடிக்கும் மதுமிதாவுக்கு ஒரு நாளைக்கு ரூ. 40 ஆயிரம் முதல் ரூ. 50 ஆயிரம் வரை சம்பளம் என்றும், லட்சுமி சீரியல் கதாநாயகி ஸ்ருதி ராஜ் ரூ. 35 முதல் ரூ. 40 ஆயிரம் சம்பளம் என்றும் கூறப்படுகிறது.



அதே போல் சிங்கப்பெண்ணே சீரியல் நடிகை மனிஷா மகேஷ் ஒரு நாளைக்கு ரூ. 30 ஆயிரமும், சிறகடிக்க ஆசை சீரியல் கதாநாயகி கோமதி பிரியா ஒரு நாளைக்கு ரூ. 12 ஆயிரம் சம்பளம் வாங்குவதாக தகவல் வெளியாகியுள்ளது.


admin

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *