சீரியல் ஜோடி ஆல்யா மானசா-சஞ்சீவ் மகன் மகளின் அழகிய லேட்டஸ்ட் போட்டோஸ்

ஆல்யா-சஞ்சீவ்
வெள்ளித்திரையை போல சின்னத்திரையிலும் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த நட்சத்திர ஜோடிகள் உள்ளனர்.
அப்படி ரசிகர்களால் கொண்டாடப்பட்ட ஜோடிகளில் ஆல்யா மானசா-சஞ்சீவ் ஜோடி முக்கியமானவர்கள். ராஜா ராணி என்ற சீரியலில் ஜோடியாக நடிக்க முதல் சீரியலிலேயே காதல் ஏற்பட இருவரும் திருமணம் செய்துகொண்டனர்.
இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். எப்போதும் இன்ஸ்டாவில் ஆக்டீவாக இருக்கும் ஆல்யா-சஞ்சீவ் ஜோடியின் மகன்-மகள் போட்டோஸ் பார்ப்போம்.






