சிவப்பு நிற புடவையின் அழகில் மயக்கும் நடிகை நந்திதா ஸ்வேதா போட்டோஸ்

சிவப்பு நிற புடவையின் அழகில் மயக்கும் நடிகை நந்திதா ஸ்வேதா போட்டோஸ்


நடிகை நந்திதா

பா.ரஞ்சித் இயக்கத்தில் அட்டகத்தி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் என்ட்ரி ஆனவர் தான் நடிகை நந்திதா ஸ்வேதா.

முதல் படமே நல்ல வெற்றியை கொடுக்க அடுத்து விஜய் சேதுபதிக்கு ஜோடியாக இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தில் நடித்தார், அதுவும் செம ஹிட். முண்டாசுப்பட்டி, உப்பு கருவாடு என தொடர்ந்து படங்கள் நடித்து வந்தவர் இப்போது அவ்வளவாக படங்கள் நடிப்பது இல்லை.

மாறாக அதிகம் போட்டோ ஷுட்களில் ஆர்வம் காட்டி வருகிறார். 

சிவப்பு நிற புடவையின் நந்திதா ஸ்வேதா அண்மையில் போட்டோ ஷுட் நடத்தியுள்ளார், அந்த போட்டோஸ் இதோ,

GalleryGalleryGalleryGalleryGallery


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *