சிவகார்த்திகேயனின் பராசக்தி ஆடியோ வெளியீட்டு விழாவின் ஸ்பெஷல் கெஸ்ட் யார்…

பராசக்தி
தமிழ் சினிமாவில் இந்த வருடம் நிறைய டாப் நடிகர்களின் படங்கள் வெளியாக இருக்கிறது.
வரும் ஜனவரி 9ம் தேதி விஜய்யின் கடைசிப்படமான ஜனநாயகன் படம் வெளியாக இருக்கிறது, நாளை டிசம்பர் 4 மாலை 4.30 மணிக்கு ஜீ தமிழில் ஒளிபரப்பாக உள்ளது.
அதேபோல் இன்னொரு டாப் நடிகரின் பட இசை வெளியீட்டு விழா படு பிரம்மாண்டமாக நடந்துள்ளது. சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள பராசக்தி படத்தின் இசை வெளியீடு தான்.
இந்த இசை வெளியீட்டில் என்னென்ன ஸ்பெஷல், கெஸ்ட் யார் என்ற விவரங்களை காண்போம்.






