சிறுவயதில் செம கியூட்டாக இருக்கும் சின்னத்திரை பிரபலம் யார் என்று தெரிகிறதா?… அட இவர்தானா?

சிறுவயதில் செம கியூட்டாக இருக்கும் சின்னத்திரை பிரபலம் யார் என்று தெரிகிறதா?… அட இவர்தானா?

சின்னத்திரை

முந்தைய காலகட்டத்தில் வெள்ளித்திரை தான் மாஸ், சின்னத்திரை கலைஞர்களுக்கு ஸ்கோப் இல்லை என கூறப்பட்டது.

இப்போது காலம் அப்படியே மாறிவிட்டது, வெள்ளித்திரை என்னடா நாங்க தான் இப்போது மாஸ் என நிரூபித்துள்ள வருகின்றனர் சின்னத்திரை கலைஞர்கள்.

சிறுவயதில் செம கியூட்டாக இருக்கும் சின்னத்திரை பிரபலம் யார் என்று தெரிகிறதா?... அட இவர்தானா? | Top Anchor Childhood Photo Goes Viral

யார் அவர்

அப்படி இந்த சின்னத்திரை வட்டாரத்தில் ஒரு முன்னணி தொகுப்பாளினியாக தன்னை நிரூபித்து வருபவரின் சிறுவயது போட்டோ தான் இப்போது நாம் பார்க்கிறோம்.

இந்த புகைப்படத்தை அவரே தனது இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ளார், அவர் வேறு யாரும் இல்லை தொகுப்பாளினி மணிமேகலை தான்.

சிறுவயதில் செம கியூட்டாக இருக்கும் சின்னத்திரை பிரபலம் யார் என்று தெரிகிறதா?... அட இவர்தானா? | Top Anchor Childhood Photo Goes Viral

சன் மியூசிக் தொலைக்காட்சியில் தனது பயணத்தை தொடங்கி விஜய் டிவிக்கு வந்து கலக்கியவர் இப்போது ஜீ தமிழ் பக்கம் வந்து டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.

மணிமேகலை தான் தனது சகோதரருக்காக இன்ஸ்டாவில் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். இதோ அவரது பதிவு, 

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *