சிறகடிக்க ஆசை மீனாவா இது.. மேக்அப் இல்லாமல் ரயிலில் லாங் ட்ரிப்! அடையாளமே தெரியலையே

சிறகடிக்க ஆசை சீரியலில் மீனாவாக நடித்து வருபவர் கோமதி பிரியா. அந்த தொடர் மூலமாக அவருக்கு பெரிய ரசிகர் கூட்டமும் கிடைத்து இருக்கிறது.
கோமதி பிரியா சீரியலில் தான் மேக்அப் உடன் தோன்றுகிறார். ஆனால் வெளியில் செல்வது என்றால் மேக்அப் எதுவும் இல்லாமல் தான் செல்கிறார். அதனால் அவரை யாரும் அடையாளமே கண்டுபிடிக்காத அளவுக்கு தான் செல்கிறார்.
கேரளா ட்ரிப்
தற்போது கோமதி பிரியா ரயிலில் கேரளாவின் வர்க்கலா பீச்சுக்கு ட்ரிப் சென்று இருக்கிறார். அவர் மேக்அப் இல்லாமல் கண்ணாடி அணிந்துகொண்டு சென்றதால் அவரை யாரும் அடையாளம் கண்டுகொள்ளவில்லை போல தெரிகிறது.
அந்த வீடியோவை அவரே வெளியிட்டு இருக்கிறார் பாருங்க.