சிறகடிக்க ஆசை சீரியல் நடிகை சல்மா அருணின் லேட்டஸ்ட் அழகிய போட்டோஸ்..

சிறகடிக்க ஆசை சீரியல் நடிகை சல்மா அருணின் லேட்டஸ்ட் அழகிய போட்டோஸ்..


விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியல் மூலம் பிரபலமானவர் நடிகை சல்மா அருண். இவர் இந்த சீரியலில் ரோகிணி என்கிற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இவருடைய வில்லத்தனமான நடிப்புக்கு ரசிகர்கள் ஏராளம்.



இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கக்கூடிய சல்மா அருண், தனது லேட்டஸ்ட் புகைப்படங்களை அதில் தொடர்ந்து பதிவு செய்து வருகிறார். அந்த வகையில், தற்போது இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இதோ.. 

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery


admin

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *