சிம்பு உடனான காதல் திருமணம் உண்மையா?.. ஓபனாக கூறிய நடிகை

சிம்பு உடனான காதல் திருமணம் உண்மையா?.. ஓபனாக கூறிய நடிகை


நடிகர் சிம்பு

சினிமாவில் பிரபலத்தின் மகன் என்ற அடையாளத்தோடு என்ட்ரி கொடுத்தாலும் தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கி கலக்குபவர் தான் நடிகர் சிம்பு.

இவரது நடிப்பில் ஜுன் 5ம் தேதி மணிரத்னம் இயக்கத்தில் நடித்துள்ள தக் லைஃப் திரைப்படம் வெளியாக உள்ளது. தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் என பல மொழிகளில் வெளியாகவுள்ள இப்படத்திற்கான புரொமோஷனும் சூடு பிடிக்க நடந்து வருகிறது.

சிம்பு உடனான காதல் திருமணம் உண்மையா?.. ஓபனாக கூறிய நடிகை | Nidhhi Agarwal Opens Up About Marriage Rumours

காதல் திருமணம்


இந்த நிலையில் நடிகர் சிம்புவுடன் வந்த காதல் திருமண வதந்தி குறித்து நடிகை பேசியுள்ளார். யார் அவர் தெரியுமா, நடிகை நிதி அகர்வால் தான்.

இவர் சிம்புவுடன் இணைந்து ஈஸ்வரன் என்ற படத்தில் நடித்துள்ளார், அப்போது தான் இவர்களது காதல் திருமண செய்தி வந்தது.

இதுகுறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் நிதி அகர்வால் கூறுகையில், சினிமாவில் நடிகைகளாக வந்துவிட்டால் அவர்களை பற்றிய ஏகப்பட்ட வதந்திகள், குறிப்பாக திருமண வதந்திகள் வருவதெல்லாம் சகஜம் தான்.

சிம்பு உடனான காதல் திருமணம் உண்மையா?.. ஓபனாக கூறிய நடிகை | Nidhhi Agarwal Opens Up About Marriage Rumours

மக்களுக்கும் அதன் மீது அதிக ஆர்வம் இருப்பதால் தான் அவையெல்லாம் பரவுகின்றன. ஆனால், அதையெல்லாம் நான் பொருட்படுத்த மாட்டேன் என கூறியுள்ளார்.   


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *