சிம்புவின் STR 51 படத்தின் கதை இதுவா? வெறித்தனமான சம்பவம்

சிம்புவின் STR 51 படத்தின் கதை இதுவா? வெறித்தனமான சம்பவம்


சிம்பு

தமிழ் சினிமாவில் தனது சிறு வயதில் இருந்தே நடித்துக்கொண்டிருப்பவர் சிம்பு. நடிப்பு மட்டுமின்றி இயக்குநர், இசையமைப்பாளர், பின்னணி பாடகர் என பன்முக திறமை கொண்டவராக வலம் வருபவர் சிம்பு.

நேற்று சிம்புவின் பிறந்தநாள் ஸ்பெஷலாக அவருடைய படங்கள் குறித்து தொடர்ந்து அறிவிப்புகள் வெளிவந்தது. அதன்படி, பார்க்கிங் பட இயக்குனர் உடன் சிம்புவின் 49 படம் உருவாக இருக்கிறது.

சிம்புவின் STR 51 படத்தின் கதை இதுவா? காத்திருக்கும் வெறித்தனமான சம்பவம் | Simbu Movie Story

அதை தொடர்ந்து அவரது 50 படத்தை சிம்புவே சொந்தமாக தயாரிக்க இருக்கிறார். அதுமட்டுமின்றி ஓ மை கடவுளே இயக்குநருடன் இணைந்து தனது 51 – வது படத்தில் நடிக்கவுள்ளார் சிம்பு.

God Of Love என்று பெயரிடப்பட்ட அந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டனர். இந்நிலையில், இந்த படத்தின் கதை சுருக்கம் குறித்து இயக்குநர் அவரது ட்விட்டர் தளத்தில் பகிர்ந்துள்ளார்.

கதை இதுவா? 

அதாவது, “காதல் இருக்கும் பயத்தினில் தான் கடவுள் பூமிக்கு வருவதில்லை.. மீறி அவன் பூமி வந்தால் என்ன நடக்கும் என்பது தான் இப்படத்தின் கதைச்சுருக்கம்” என்று தெரிவித்துள்ளார். இதன்மூலம் சிம்பு இப்படத்தில் கடவுளாக நடிப்பது உறுதியாகி உள்ளது.   

சிம்புவின் STR 51 படத்தின் கதை இதுவா? காத்திருக்கும் வெறித்தனமான சம்பவம் | Simbu Movie Story


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *