சிம்புவின் மன்மதன் படத்தில் நடித்த சிந்து துலானியை நியாபகம் இருக்கா?… வைரல் போட்டோ

சிந்து துலானி
தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் படங்கள் நடித்த நடிகைகளில் ஒருவர் தான் சிந்து துலானி.
தெலுங்கில் 2003ம் ஆண்டு Aithe படம் மூலம் அறிமுகமானவர், தமிழில் தனுஷின் சுல்தான் படம் மூலம் களமிறங்கினார்.
அதன்பின் மன்மதன், மஜா என நடித்தவர் நீண்ட இடைவேளைக்கு பிறகு தமிழில் முரட்டு காளை படத்தில் நடித்தார்.
தற்போது சிந்து துலானி தொடர்ந்து தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார்.
லேட்டஸ்ட்
43 வயதாகும் சிந்து துலானி, புத்தாண்டை முன்னிட்டு மாலத்தீவுக்கு சுற்றுலா சென்றுள்ளார்.
அங்கு கிளாமர் உடைகளில் புகைப்படங்கள் எடுத்து அதை இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார். அவரது லேட்டஸ்ட் புகைப்படங்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் லைக்ஸ் குவிந்து வருகிறது.






