சர்வம் மாயா படத்தின் மூலம் Come Back கொடுத்த நிவின் பாலி…

சர்வம் மாயா படத்தின் மூலம் Come Back கொடுத்த நிவின் பாலி…

நிவின் பாலி

மலையாள சினிமாவின் முன்னணி நாயகனாக வலம்வரும் நடிகர்களில் ஒருவர் நிவின் பாலி.

நயன்தாராவுடன் இணைந்து டியர் ஸ்டூடன்ஸ் என்ற படத்தில் நடித்து வருகிறார், அதேபோல் எல்.சி.யுவின் பென்ஸ் படத்திலும் நடித்து வருகிறார்.

சர்வம் மாயா படத்தின் மூலம் Come Back கொடுத்த நிவின் பாலி... முதல் நாள் கலெக்ஷனே இத்தனை கோடியா? | Nivin Pauly Sarvam Maya Movie Box Office

சர்வம் மாயா

கடந்த டிசம்பர் 25, கிறிஸ்துமஸ் ஸ்பெஷலாக நிவின் பாலி நடித்த சர்வம் மாயா திரைப்படம் வெளியாகி இருந்தது.

பாச்சுவும் அற்புத விளக்கும் பட இயக்குனர் அகில் சத்யன் இயக்கிய இப்படத்தில் நிவின் பாலியுடன் ப்ரீத்தி முகுந்தன், அஜு வர்கீஸ் என பலர் நடித்துள்ளனர்.

படம் வெளியாக இப்போது நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது, அதேபோல் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷனும் மாஸாக நடந்து வருகிறது. இப்படம் முதல் நாள் வசூலில் மட்டுமே ரூ. 10 கோடி வரை வசூல் செய்துள்ளதாக தகவல் வந்துள்ளது.

சர்வம் மாயா படத்தின் மூலம் Come Back கொடுத்த நிவின் பாலி... முதல் நாள் கலெக்ஷனே இத்தனை கோடியா? | Nivin Pauly Sarvam Maya Movie Box Office

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *