சரிகமப சீசன் 5, இறுதிச்சுற்றுக்கான Duet Round, பட்டய கிளப்பிய போட்டியாளர்கள்… புரொமோ இதோ

சரிகமப சீசன் 5, இறுதிச்சுற்றுக்கான Duet Round, பட்டய கிளப்பிய போட்டியாளர்கள்… புரொமோ இதோ

சரிகமப சீசன் 5

ஜீ தமிழில் மிகவும் வெற்றிகரமாக ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோக்களில் ஒன்று சரிகமப சீசன் 5.

ஸ்ரீநிவாஸ், ஸ்வேதா மோகன், சைந்தவி, கார்த்திக் ஆகியோர் நடுவர்களாக இருக்க அர்ச்சனா தொகுத்து வழங்கும் இந்த ஷோ ரசிகர்களின் பேராதரவை பெற்று வருகிறது.

சரிகமப சீசன் 5, இறுதிச்சுற்றுக்கான Duet Round, பட்டய கிளப்பிய போட்டியாளர்கள்... புரொமோ இதோ | Saregamapa Seniors Season 5 Duet Round

கடந்த மே மாதம் 25ம் தேதி தொடங்கப்பட்ட இந்த ரியாலிட்டி ஷோ தற்போது இறுதிக்கட்டத்தை நெருங்கிவிட்டது.

இறுதிச்சுற்றுக்கான போட்டி பரபரப்பின் உச்சமாக நடந்துள்ளது.

புரொமோ

இறுதிச்சுற்றுக்கான இந்த வாரம் நிகழ்ச்சியில் Duet Round நடந்துள்ளது. இனியா போட்டியாளர்கள் அனைவரும் ரசிகர்களால் அதிகம் கொண்டாடப்பட்ட டூயட் பாடல்களை பாடி நடுவர்களை அசத்தியுள்ளனர்.

சரிகமப சீசன் 5, இறுதிச்சுற்றுக்கான Duet Round, பட்டய கிளப்பிய போட்டியாளர்கள்... புரொமோ இதோ | Saregamapa Seniors Season 5 Duet Round

இறுதிச் சுற்றுக்கு யார் நுழையப்போகிறார்கள் என்பதை இந்த வாரம் காண்போம்.
இதோ இந்த வாரத்திற்கான புரொமோ, 

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *