சமந்தா 2ம் திருமணத்திற்கு பின் முன்னாள் கணவர் போட்ட பதிவு படுவைரல்

சமந்தா 2ம் திருமணத்திற்கு பின் முன்னாள் கணவர் போட்ட பதிவு படுவைரல்


நடிகை சமந்தாவின் இரண்டாம் திருமணம் சமீபத்தில் நடைபெற்று முடிந்தது. அவருக்கு பிரபலங்கள் பலரும் இணையத்தில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் டேவிட் கெக்காம் உட்பட பலரும் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து இருக்கின்றனர்.

சமந்தா 2ம் திருமணத்திற்கு பின் முன்னாள் கணவர் போட்ட பதிவு படுவைரல் | Naga Chaitanya Post After Samantha Second Marriage

நாக சைதன்யா பதிவு


இந்நிலையில் தற்போது சமந்தாவின் முன்னாள் கணவர் இன்ஸ்டாவில் போட்டிருக்கும் பதிவு வைரல் ஆகி இருக்கிறது.


கோபமாக இருப்பது போன்ற போட்டோ ஒன்றை வெளியிட்டு 2 years of dhootha பற்றி அவர் பதிவிட்டு இருக்கிறார்.

அவரது பதிவு வைரல் ஆகி இருக்கிறது. 




admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *