சமத்தாவுடன் நெருக்கம் காட்டும் புது காதலர்.. அவரது மனைவி போட்ட பதிவு வைரல்

சமத்தாவுடன் நெருக்கம் காட்டும் புது காதலர்.. அவரது மனைவி போட்ட பதிவு வைரல்


நடிகை சமந்தா தற்போது பிரபல இயக்குனர் ராஜ் நிடிமோரு உடன் ரிலேஷன்ஷிப்பில் இருப்பதாக கூறப்பட்டு வருகிறது. அவர்கள் ஜோடியாக இருக்கும் ஸ்டில்களை தொடர்ந்து சமந்தாவே வெளியிட்டு வருகிறார்.

மேலும் லிவ் இன் ரிலேஷன்ஷிப்பில் இருக்க அவர்கள் வீடு பார்த்து வருகிறார்கள் என்றும் சமீபத்தில் செய்தி பாலிவுட் மீடியாக்களில் வெளியாகி இருந்தது.

ராஜ் மற்றும் டிகே இயக்கிய Citadel: Honey Bunny தொடரில் பணியாற்றிய போது தான் சமந்தாவுக்கும் ராஜுக்கு நெருக்கம் ஏற்பட்டு இருக்கிறது. தற்போது அவர்கள் ஜோடியாகவே வெளியில் செல்கின்றனர்.

சமத்தாவுடன் நெருக்கம் காட்டும் புது காதலர்.. அவரது மனைவி போட்ட பதிவு வைரல் | Samantha Raj Nidimoru Love His Wife Shhyamali Post

ராஜ் மனைவி போட்ட காட்டமான பதிவு

இந்நிலையில் சமந்தாவின் புது காதலர் ராஜின் மனைவி Shhyamali De தற்போது இன்ஸ்டாவில் காட்டமாக போட்டிருக்கும் பதிவு வைரல் ஆகி இருக்கிறது.

“நம்பிக்கை தான் மிகவும் விலையுயர்ந்தது. ஒருமுறை போய்விட்டால் எவ்வளவு விலை கொடுத்தாலும் கிடைக்காது” என அவர் பதிவிட்டு இருக்கிறார். சமந்தா – ராஜ் ஆகியோரது காதல் பற்றி தான் அவர் இப்படி காட்டமாக பதிவிட்டு இருக்கிறார்.
 

Gallery


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *