சன் டிவி நடிகை தர்ஷனா நடிக்கும் புது சீரியல் பெயர் என்ன தெரியுமா?… வெளிவந்த விவரம்

சன் டிவி நடிகை தர்ஷனா நடிக்கும் புது சீரியல் பெயர் என்ன தெரியுமா?… வெளிவந்த விவரம்


நடிகை

தமிழ் சினிமாவில் நடிக்கும் நாயகிகளை தாண்டி இப்போதெல்லாம் சின்னத்திரை நடிகைகளுக்கு தான் மவுசு அதிகம்.

ரசிகர்கள் அதிகம் சமூக வலைதளங்களில் பாலோ செய்வது சீரியல் நடிகைகளை தான். இதனாலேயே சின்னத்திரை நடிகைகள் அதிகம் போட்டோ ஷுட் நடத்துவது, ரீல்ஸ் வீடியோக்கள் வெளியிடுவது, சுற்றுலா புகைப்படங்கள் வெளியிடுவது என வழக்கமாக வைத்துள்ளனர்.

தர்ஷனா ஸ்ரீபால்

அப்படி விஜய் டிவியில் தமிழும் சரஸ்வதியும் என்ற சீரியல் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் தான் நடிகை தர்ஷனா ஸ்ரீபால். 

இந்த சீரியலில் பாசிட்டீவ் கேரக்டர் நடித்து மக்களின் மனதை வென்றவர் அடுத்து சன் டிவி பக்கம் சென்றார். மூன்று முடிச்சு சீரியலில் வில்லியாக நடித்து வந்தார், ஆனால் அது அவருக்கு செட் ஆகவே இல்லை.

சன் டிவி நடிகை தர்ஷனா நடிக்கும் புது சீரியல் பெயர் என்ன தெரியுமா?... வெளிவந்த விவரம் | Dharshna Sripal New Serial Name Details

இப்போது அந்த சீரியலிலும் அவர் வருவது இல்லை. இந்த நிலையில் தர்ஷனா ஸ்ரீபால் நடிக்கும் புதிய சீரியல் குறித்த தகவல் வந்துள்ளது. 

விஜய் டிவியில் வரப்போகும் அந்த புதிய சீரியலுக்கு நீ இன்றி நானில்லை என பெயர் வைக்கப்பட்டுள்ளதாம்.

சன் டிவி நடிகை தர்ஷனா நடிக்கும் புது சீரியல் பெயர் என்ன தெரியுமா?... வெளிவந்த விவரம் | Dharshna Sripal New Serial Name Details


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *