சன் டிவி ஆதிக்கம், மீண்டும் டாப் 5ல் இடம்பிடித்த சிறகடிக்க ஆசை.. டிஆர்பி ரேட்டிங் லிஸ்ட்

சன் டிவி ஆதிக்கம், மீண்டும் டாப் 5ல் இடம்பிடித்த சிறகடிக்க ஆசை.. டிஆர்பி ரேட்டிங் லிஸ்ட்


சின்னத்திரையில் டிவி சேனல்களுக்கு நடுவில் ரேட்டிங் பெறுவதில் பெரிய போட்டி இருந்து வருகிறது.

குறிப்பாக சன் டிவி மற்றும் விஜய் டிவி தொடர்களுக்கு நடுவில் தான் போட்டி இருந்து வருகிறது. இருப்பினும் சன் டிவி தொடர்கள் தான் அதிக அளவில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன.

Sun tv vs Vijay tv

டாப் 5 தொடர்கள்

இந்த வருடத்தின் 31வது வாரத்தின் டிஆர்பி ரேட்டிங் வெளியாகி இருக்கிறது. அதற்கு முந்தைய வாரத்தில் டாப் 5ல் விஜய் டிவியின் ஒரு தொடர் கூட இல்லாமல் இருந்தது.

தற்போது மீண்டும் ஒருவழியாக சிறகடிக்க ஆசை 5ம் இடம் பிடித்து இருக்கிறது.

டாப் 5 தொடர்கள் மற்றும் டிஆர்பி விவரம் இதோ.

  1. சிங்கப்பெண்ணே- 10.18
  2. மூன்று முடிச்சு- 9.46
  3. கயல்- 8.88
  4. எதிர்நீச்சல் தொடர்கிறது- 8.81
  5. சிறகடிக்க ஆசை – 8.46

சன் டிவி ஆதிக்கம், மீண்டும் டாப் 5ல் இடம்பிடித்த சிறகடிக்க ஆசை.. டிஆர்பி ரேட்டிங் லிஸ்ட் | Top 5 Tamil Serials 2025 Week 31 Trp Rating


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *