சந்தானத்தை பின்னுக்குத் தள்ளி உயர்ந்த நடிகர் சூரி… இத்தனை கோடி சம்பளமா?

சந்தானத்தை பின்னுக்குத் தள்ளி உயர்ந்த நடிகர் சூரி… இத்தனை கோடி சம்பளமா?

சூரி-சந்தானம்

தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்களில் ரசிகர்களால் கொண்டாடப்படும் பிரபலங்கள் சூரி மற்றும் சந்தானம்.

ஆனால் இவர்கள் இருவரும் காமெடி டிராக்கில் இருந்து நாயகனாக தங்களது சினிமா பயணத்தில் முன்னேறியுள்ளனர். சந்தானம் ஒருபக்கம் அவரது ஸ்டைலில் படங்கள் நடித்து வெற்றிக்காண, சூரி விடுதலை, மாமன் போன்ற படங்களை கொடுத்து சாதித்து வருகிறார்.

சந்தானத்தை பின்னுக்குத் தள்ளி உயர்ந்த நடிகர் சூரி... இத்தனை கோடி சம்பளமா? | Soori Getting High Salary Than Santhanam

சம்பள விவரம்

அண்மையில் சூரியின் மாமன் திரைப்படம் மற்றும் சந்தானத்தின் டிடி நெக்ஸ்ட் லெவல் படங்கள் வெளியாகி இருந்தது.

இதில் சந்தானம் படம் சரியான வரவேற்பு பெறவில்லை, ஆனால் சூரியின் மாமன் படம் மக்களின் பேராதரவை பெற்று நல்ல வசூல் வேட்டை நடத்தியது.

சந்தானத்தை பின்னுக்குத் தள்ளி உயர்ந்த நடிகர் சூரி... இத்தனை கோடி சம்பளமா? | Soori Getting High Salary Than Santhanam

டிடி நெக்ஸ்ட் லெவல் படத்தில் நடிப்பதற்காக சந்தானம் ரூ. 5 கோடி சம்பளம் வாங்கியதாகவும், மாமன் படத்தில் நடிக்க சூரி ரூ. 8 கோடி சம்பளம் வாங்கி இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. 

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *