கோபத்தில் சேரனை திட்டிய நிலா.. ராகவை அடித்த சோழன்.. அய்யனார் துணை சீரியலில் புரோமோ வீடியோ

கோபத்தில் சேரனை திட்டிய நிலா.. ராகவை அடித்த சோழன்.. அய்யனார் துணை சீரியலில் புரோமோ வீடியோ

அய்யனார் துணை

கடந்த வாரம் அய்யனார் துணை சீரியலில் சோழன் – நிலா திருமணம் எப்படி நடந்தது என்பது குறித்து அனைத்தையும் ராகவ்விடம் சேரன் கூறிவிட்டார்.

கோபத்தில் சேரனை திட்டிய நிலா.. ராகவை அடித்த சோழன்.. அய்யனார் துணை சீரியலில் புரோமோ வீடியோ | Chozhan Beats Raghav In Ayyanar Thunai Serial

இதனால் கடும் கோபத்தில் வீட்டிற்கு வந்த நிலா, சேரனிடம் உங்களுக்கு அறிவு இருக்கா என கேட்டு சண்டை போட்டார். முதல் முறையாக சேரனிடம் நிலா கோபப்பட்டதால் வீட்டில் உள்ள அனைவரும் அதிர்ச்சியில் உறைந்துபோய் விட்டனர்.

ராகவை அடித்த சோழன்

இந்த நிலையில், வரும் வாரத்தின் புரோமோ வீடியோ வெளியாகியுள்ளது. இதில், சேரனிடம் சண்டைபோட்டுவிட்டு தனது ரூமுக்குள் நிலா சென்றுவிட, சோழன் நேரடியாக ராகவ் வீட்டிற்கு செல்கிறார்.

கோபத்தில் சேரனை திட்டிய நிலா.. ராகவை அடித்த சோழன்.. அய்யனார் துணை சீரியலில் புரோமோ வீடியோ | Chozhan Beats Raghav In Ayyanar Thunai Serial

அங்கு ராகவை சந்தித்து, நிலாவுக்கு காதல் டார்ச்சர் கொடுக்கிறாயா என கேட்டு, ராகவை அடித்து உதைக்கிறார் சோழன். இதையடுத்து என்ன நடக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *