கோடியில் சம்பாதிக்கும் நடிகர்களுக்கு தமன்னா கொடுத்த அட்வைஸ்! இதை மட்டுமே செய்யவில்லை என்றால்..

கோடியில் சம்பாதிக்கும் நடிகர்களுக்கு தமன்னா கொடுத்த அட்வைஸ்! இதை மட்டுமே செய்யவில்லை என்றால்..


நடிகை தமன்னா ஒருகாலத்தில் தென்னிந்திய சினிமாவில் தான் முன்னணி ஹீரோயினாக இருந்தார். தற்போது ஹிந்தியிலும் அவருக்கு மிகப்பெரிய ரசிகர் கூட்டம் இருக்கிறது.

குறிப்பாக அவரது கவர்ச்சி டான்ஸ் பாடல்கள் மிகப்பெரிய ஹிட் ஆகின்றன.

கோடியில் சம்பாதிக்கும் நடிகர்களுக்கு தமன்னா கொடுத்த அட்வைஸ்! இதை மட்டுமே செய்யவில்லை என்றால்.. | Tamannaah Advice To Actors Invest Multiply Money

அட்வைஸ்

சமீபத்திய பேட்டியில் தமன்னா ஒரு விஷயம் பேசி இருக்கிறார். “நடிகர்கள் என்னதான் கோடிகளில் சம்பாதித்தாலும், அதை சரியாக முதலீடு செய்து அதை பல மடங்கு ஆக்குவது எப்படி என பார்க்க வேண்டும்.”

“இல்லை என்றால் இறுதியில் எதுவுமே இல்லாமல் போய்விடும்” என தமன்னா கூறியுள்ளார். 


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *