கைவிடப்பட்ட சூர்யா-அசினின் சென்னையில் ஒரு மழைக்காலம் பட புகைப்படங்கள்.. இதுவரை பார்க்காதது..

கைவிடப்பட்ட சூர்யா-அசினின் சென்னையில் ஒரு மழைக்காலம் பட புகைப்படங்கள்.. இதுவரை பார்க்காதது..

சூர்யா

நடிகர் சூர்யா, இந்த வருடத்தில் ஹிட் படம் கொடுத்த நடிகர்களில் ஒருவராக வலம் வருகிறார்.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் இயக்கத்தில் கடந்த மே 1ம் தேதி சூர்யா-பூஜா ஹெட்ச் நடிப்பில் ரெட்ரோ படம் வெளியாகி இருந்தது, முதல் நாளில் இருந்தே படம் நல்ல வசூல் வேட்டை நடத்தி வருகிறார்.

அடுத்து சூர்யா ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்திலும், தெலுங்கு பட இயக்குனர் கதையிலும் அடுத்தடுத்து படங்கள் கமிட்டாகி நடிக்கிறார்.

கைவிடப்பட்ட சூர்யா-அசினின் சென்னையில் ஒரு மழைக்காலம் பட புகைப்படங்கள்.. இதுவரை பார்க்காதது.. | Suriya Asin Dropped Project Unseen Photo

கைவிடப்பட்ட படம்

நடிகர் சூர்யா, கௌதம் மேனன் இயக்கத்தில் நடித்து வெற்றிப் பெற்ற படங்களில் ஒன்று வாரணம் ஆயிரம்.

இந்த படத்திற்கு முன் கௌதம் மேனன்-சூர்யா-அசின் கூட்டணி அமைந்துள்ளது, அப்படத்திற்கு சென்னையில் ஒரு மழைக்காலம் எனவும் பெயர் வைத்துள்ளனர்.

படப்பிடிப்பும் நடக்க சில காரணங்களால் இந்த படம் டிராப் ஆகியுள்ளது, இதோ அந்த படத்தின் இதுவரை நாம் பார்த்திராத புகைப்படம்,

கைவிடப்பட்ட சூர்யா-அசினின் சென்னையில் ஒரு மழைக்காலம் பட புகைப்படங்கள்.. இதுவரை பார்க்காதது.. | Suriya Asin Dropped Project Unseen Photo

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *