கையில் குழந்தையோடு இருக்கும் நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி.. வைரலாகும் ஸ்டில்ஸ்

ஸ்ரீநிதி ஷெட்டி
கேஜிஎப் படம் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி. பின் விக்ரமுடன் இணைந்து கோப்ரா திரைப்படத்தில் நடித்திருந்தார்.
இந்த ஆண்டு ஹிட் 3 என்ற மாபெரும் வெற்றிப்படத்தை நாணியுடன் இணைந்து கொடுத்துள்ளார். இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் நட்சத்திரங்களில் ஸ்ரீநிதி ஷெட்டியும் ஒருவர்.
வைரலாகும் பதிவு
இந்நிலையில், தற்போது ஸ்ரீநிதி வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
அதில், ஒரு கைக்குழந்தையை ஸ்ரீநிதி தனது மடியில் வைத்து அன்போடு பாலூட்டும் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படத்தின் கீழ், “நான் எழுந்த போது என் குழந்தைகள் என் அருகில் இருந்தார்கள். நான்தான் சிறந்த அத்தை” என பதிவிட்டுள்ளார்.