கெட்டி மேளம் சீரியலில் இருந்து திடீரென வெளியேறிய நாயகன்… அவருக்கு பதில் இனி இவர்தான் ஹீரோ

கெட்டி மேளம் சீரியலில் இருந்து திடீரென வெளியேறிய நாயகன்… அவருக்கு பதில் இனி இவர்தான் ஹீரோ

கெட்டி மேளம்

ஜீ தமிழில் பொன்வண்ணன், பிரவீனா, சாயா சிங் உள்ளிட்டோர் நடிக்க கடந்த ஜனவரி மாதம் ஒளிபரப்பாக தொடங்கிய சீரியல் கெட்டி மேளம்.

இந்த சீரியலில் வெற்றி என்கிற கதாபாத்திரத்தில் நாயகனாக சாயா சிங்கை காதலித்து திருமணம் செய்பவராக தொடரில் நடித்து வந்தார். சீரியல் தொடங்கி ஒரு வருடம் ஆவதற்குள் சில மாற்றங்கள் நடந்துவிட்டது, அப்படி தான் இப்போது ஒரு தகவல் வந்துள்ளது.

கெட்டி மேளம் சீரியலில் இருந்து திடீரென வெளியேறிய நாயகன்... அவருக்கு பதில் இனி இவர்தான் ஹீரோ | Hero Quit Getti Melam Serial Fans Shock

வெளியேற்றம்

அதாவது சீரியலில் வெற்றி கதாபாத்திரத்தில் நடித்துவந்த சிப்பு சூரியன் தொடரில் இருந்து விலகிவிட்டதாக கூறப்படுகிறது.

கெட்டி மேளம் சீரியலில் இருந்து திடீரென வெளியேறிய நாயகன்... அவருக்கு பதில் இனி இவர்தான் ஹீரோ | Hero Quit Getti Melam Serial Fans Shock

சில தினங்களுக்கு முன் முறைப்படி தெரிவித்துவிட்டு தொடரில் இருந்து விலகியுள்ளார்.
ஒருபக்கம் அவரது கதாபாத்திரத்திற்கு சரியான முக்கியத்துவம் இல்லை என்பதால் வெளியேறினார் என்கிறார்கள்.

மறுபக்கம் நாயகி சாயா சிங்குடன் சிப்பு சூரியனுக்கு ஏற்பட்ட பிரச்சனை தான் காரணம் என்றும் கூறப்படுகிறது. ஆனால் அவர் வெளியேறியதற்கான சரியான விவரம் எதுவும் தெரியவில்லை. 

தற்போது வெற்றி கதாபாத்திரத்தில் இனி நடிக்கப்போவது நடிகர் ஸ்ரீ தானாம்.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *