குஷ்பு மகள் திருமணத்தில் த்ரிஷா, தமன்னா.. அழகிய புகைப்படங்கள்

நடிகை குஷ்புவின் மகள் அவந்திகா திருமணம் சமீபத்தில் நடந்து முடிந்தது. கோவாவில் இருக்கும் சொகுசு ரிசார்ட்டில் இந்த திருமணம் நடந்த நிலையில் மிக முக்கிய மற்றும் நெருக்கமான நபர்கள் மட்டுமே அதில் கலந்துகொண்டனர்.
நடிகை தமன்னா, த்ரிஷா, டிடி உள்ளிட்டோர் திருமணத்தில் கலந்துகொண்டனர். அவர்கள் எல்லோரும் ஒன்றாக எடுத்துக்கொண்ட புகைப்படங்களை பாருங்க.






