குஷ்பு மகளுக்கு திருமணம்.. மாப்பிள்ளை யார் பாருங்க! பிரதமர் மோடிக்கு நேரில் அழைப்பிதழ்

நடிகை குஷ்பு மற்றும் இயக்குனர் சுந்தர் சி ஜோடியின் மூத்த மகள் அவந்திகா சுந்தருக்கு விரைவில் திருமணம் நடைபெற இருக்கிறது.
ஷ்ரவன் ஸ்ரீனிவசன் என்பவரை தான் அவந்திகா கரம் பிடிக்க இருக்கிறார்.
பிரதமருக்கு அழைப்பிதழ்
விரைவில் நடக்க இருக்கும் திருமணத்தில் கலந்துகொள்ளும்படி பிரதமர் நரேந்திர மோடியை குடும்பத்துடன் நேரில் சென்று சந்தித்து அழைப்பிதழ் கொடுத்து இருக்கிறார்.
மணமக்களை வாழ்த்திய பிரதமர் மோடிக்கு குஷ்பு ட்விட்டரில் நன்றி கூறி இருக்கிறார்.






