குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்த எஸ்தர் அணில்.. இப்போது எப்படி இருக்கிறார் பாருங்க

குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்த எஸ்தர் அணில்.. இப்போது எப்படி இருக்கிறார் பாருங்க


பாபநாசம் படத்தில் கமல் மகளாக நடித்து இருந்தவர் எஸ்தர் அணில். அவர் மலையாள சினிமாவில் ஏராளமான படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து இருக்கிறார்.


அவருக்கு தற்போது 24 வயதாகிறது. அதனால் தற்போது அவர் மற்ற ரோல்களில் தான் நடித்து வருகிறார். மேலும் கிளாமராக அவர் வெளியிடும் போட்டோக்களும் வைரல் ஆகிறது.


தற்போது அவர் அழகிய உடையில் கியூட்டாக போஸ் கொடுத்து இருக்கும் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இதோ.

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *