குடும்பத்தினரிடம் கிடைத்த ஈஸ்வரி Record செய்துவைத்த வீடியோ, குணசேகரன் சிக்குவாரா?… எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ

எதிர்நீச்சல் தொடர்கிறது
ஆணாதிக்கம் கொண்ட மனப்பான்மை உள்ள ஆணிடம் இருந்து ஒரு பெண் வெளியே வருவது என்பது சாதாரண விஷயமாக இல்லை.
அப்படி தான் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் சீரியல் உள்ளது.
குணசேகரன், ஆணாதிக்கம், பெண் அடிமை என சமூக பெண்கள் வெறுக்கும் ஒரு நபராக உள்ளார், இது சீரியல் கதை என்றாலும் சமூகத்தில் இப்படியும் நபர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.
புரொமோ
ஈஸ்வரி தனது மகன் தர்ஷனுக்காக குணசேகரனிடம் பேச போய் பேச்சுவார்த்தை பிரச்சனையில் போய் முடிந்துள்ளது.
ஈஸ்வரியை தழுத்தை நெறித்து குணசேகரன் தள்ளிவிட அவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இன்றைய எபிசோட் புரொமோவில், ஈஸ்வரி ரெக்கார்ட் செய்த வீடியோவை குடும்பத்தினர் கேட்கிறார்கள்.
மருத்துவர் அவரை கழுத்தை நெறித்து சுவரில் மோதியது போல் தெரிகிறது என கூற ஜனனி, நந்தினி என குடும்பத்தினர் ஷாக் ஆகிறார்கள்.