கிளாமர் புகைப்படங்களை வெளியிட்ட சில்லுனு ஒரு காதல் பட நடிகை ஸ்ரேயா ஷர்மா… இதோ

கிளாமர் புகைப்படங்களை வெளியிட்ட சில்லுனு ஒரு காதல் பட நடிகை ஸ்ரேயா ஷர்மா… இதோ


ஸ்ரேயா ஷர்மா

தமிழ் சினிமாவில் 90களில் கலக்கிய குழந்தை நட்சத்திரங்கள் பலர் இப்போது பெரிய கலைஞர்களாக வளர்ந்துவிட்டனர்.

அப்படி குழந்தை நட்சத்திரமாக கலக்கிய பிரபலத்தின் லேட்டஸ்ட் புகைப்படங்களை தான் பார்க்கப்போகிறோம்.

சூர்யா-ஜோதிகா நடிப்பில் கடந்த 2006ம் ஆண்டு வெளியான திரைப்படம் சில்லுனு ஒரு காதல். கிருஷ்ணா இயக்கத்தில் வெளியான இப்படம் சிறந்த காதல் கதைகளில் ஒன்றாக உள்ளது.

கிளாமர் புகைப்படங்களை வெளியிட்ட சில்லுனு ஒரு காதல் பட நடிகை ஸ்ரேயா ஷர்மா... இதோ | Sillunu Oru Kadhal Movie Actress Latest Photo

இதில் குழந்தை நட்சத்திரமாக நடித்து கலக்கியவர் தான் ஸ்ரேயா ஷர்மா. இவர் சமீபத்தில் சுற்றுலா செல்ல அங்கு எடுத்த கிளாமர் புகைப்படங்களை தனது இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படங்கள் இதோ, 

GalleryGalleryGalleryGalleryGallery


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *