கிரிஷ் நிலைமை என்னாச்சு.. கதறும் முத்து! சிறகடிக்க ஆசை பரபரப்பு ப்ரோமோ

கிரிஷ் நிலைமை என்னாச்சு.. கதறும் முத்து! சிறகடிக்க ஆசை பரபரப்பு ப்ரோமோ


சிறகடிக்க ஆசை சீரியலில் முத்துவின் காரில் கிரிஷ் ஒளிந்துகொள்வது போலவும் அதன்பிறகு முத்து அதை பார்க்காமல் எடுத்துச்சென்று கார் செக்கிங்கில் இருக்கும் முத்துவிடம் சிக்குவது போலவும் முந்தைய ப்ரோமோவில் காட்டப்பட்டு இருந்தது.

தற்போது அடுத்த ப்ரோமோ வெளியாகி மேலும் அதிர்ச்சி கொடுத்து இருக்கிறது. கிரிஷ் தங்கி இருக்கும் ஹாஸ்டலில் இருந்து தப்பி ஓடி தான் முத்துவின் கார் பின்புறம் ஏறிக்கொள்கிறார்.

கிரிஷ் நிலைமை என்னாச்சு.. கதறும் முத்து! சிறகடிக்க ஆசை பரபரப்பு ப்ரோமோ | Siragadikka Aasai Promo Krish Faints In Muthu Car

கதறும் முத்து

கிரிஷ் எங்கே போனான் என தெரியாமல் ரோகிணி ஒரு பக்கம் தவித்து கொண்டிருக்கிறார். மீனாவுக்கு போன் செய்கிறார்.


அதன் பின் இறுதியாக முத்து கார் லக்கேஜ் வைக்கும் இடத்தில் கிரிஷ் மயங்கி கிடப்பதை பார்த்து அதிர்ச்சி ஆகி தூக்கி வருகிறார்.


கிரிஷ்ஷுக்கு என்னாச்சு.. ப்ரோமோவை பாருங்க. 


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *