காவேரியை சுக்கு நூறாக உடைக்கும் விஷயத்தை தந்திரமாக செய்த பசுபதி, எப்படி சமாளிக்கப்போகிறார்… மகாநதி சீரியல் பரபரப்பு புரொமோ

மகாநதி சீரியல்
விஜய் டிவியில் காதல் ரசம் பொங்க ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் மகாநதி.
குளோபல் வில்லேஜர்ஸ் தயாரிக்க பிரவீன் பென்னட் இயக்கத்தில் ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியல் Youngsters கொண்டாடும் தொடராக உள்ளது.
எப்போது தான் கதையில் காவேரி-விஜய் இணைவார்கள் என்ற எதிர்ப்பார்த்து ரசிகர்களிடம் உள்ளது, ஆனால் இயக்குனரோ அவர்கள் இணைந்தால் கதையே முடிந்துவிடும் என கதையை ஓட்டுக்கொண்டு வருகிறார்.
புரொமோ
கைதாகி இரண்டே நாளில் ஜெயிலில் இருந்து வெளியே வந்த பசுபதி நேராக காவேரி வீட்டிற்கு சென்று அவரை வம்பிழுத்துள்ளார். அதே வேகத்தில் விஜய் வீட்டிற்கும் சென்ற பசுபதி அங்கு அவரிடம் நன்கு அடி வாங்கி வந்துவிட்டார்.
இன்றைய எபிசோடில் விஜய், பசுபதி வீட்டிற்கே சென்று சம்பவம் செய்துள்ளார்.
தற்போது மகாநதி சீரியலின் புரொமோவில், பசுபதி கொடைக்கானலில் இருக்கும் சாரதா வீட்டை அவர் வீடு என கூறி பிரச்சனை செய்துள்ளார். இதனை கேள்விப்பட்ட காவேரி, குமரன் மற்றும் பாட்டி கொடைக்கானல் செல்கிறார்கள்.
காவேரிக்கு அவரது அப்பாவின் நினைவாக இருக்கும் வீட்டிலேயே பசுபதி கையை வைத்துள்ளார்.
இதோ பரபரப்பு புரொமோ,