காதலனுடன் தாய்லாந்தில் நடிகை பூனம் பாஜ்வா.. அவரே வெளியிட்ட புகைப்படங்கள் இதோ

காதலனுடன் தாய்லாந்தில் நடிகை பூனம் பாஜ்வா.. அவரே வெளியிட்ட புகைப்படங்கள் இதோ


பூனம் பாஜ்வா


தென்னிந்திய சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர் பூனம் பாஜ்வா. இவர் தமிழில் வெளிவந்த தெனாவட்டு, கச்சேரி ஆரம்பம், செல்வன், முத்தின கத்திரிக்காய் ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார்.



சமீபகாலமாக இவருக்கு சினிமாவில் பெரிதும் வாய்ப்புகள் இல்லை. ஆனாலும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்கள் மற்றும் தனது லேட்டஸ்ட் வீடியோக்களை பதிவு செய்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

காதலனுடன் தாய்லாந்தில் நடிகை பூனம் பாஜ்வா.. அவரே வெளியிட்ட புகைப்படங்கள் இதோ | Poonam Bajwa In Thailand With Her Lover Photo Here

காதலனுடன் நடிகை பூனம்



நடிகை பூனம் பாஜ்வா காதல் உறவில் இருப்பது தெரிந்ததே. தற்போது இவர் தனது காதலனுடன் விடுமுறையில் மகிழ்ச்சியுடன் வெளிநாட்டில் கொண்டாடி வருகிறார்.



தாய்லாந்தில் தான் மகிழ்ச்சியாக இருப்பதாகக் கூறி புகைப்படங்களை வெளியிட்டார். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் ட்ரெண்டிங்கில் உள்ளன.

இதோ அந்த புகைப்படங்கள்..  

GalleryGalleryGalleryGalleryGallery


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *