கவின், ஆண்ட்ரியா நடிப்பில் உருவாகியுள்ள மாஸ்க் படத்தின் டிரைலர்..

மாஸ்க்
விக்ரமன் அசோக் இயக்கத்தில் கவின், ஆண்ட்ரியா இணைந்து நடித்துள்ள திரைப்படம் மாஸ்க். இப்படத்தை ஆண்ட்ரியா, வெற்றிமாறன், எஸ்.பி. சொக்கலிங்கம் ஆகியோர் தயாரித்துள்ளனர்.
ஜி. வி. பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இப்படத்தில் ருஹானி சர்மா, ரெடின் கிங்ஸ்லி, விஜே அர்ச்சனா, பால சரவணன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
டிரைலர்
வருகிற 21ஆம் தேதி திரையரங்கில் வெளிவரவிருக்கும் இப்படத்தின் மீது அதீத எதிர்பார்ப்பு உள்ளது. இந்த நிலையில், இப்படத்தின் டிரைலர் தற்போது வெளியாகியுள்ளது. இதோ அந்த டிரைலர் வீடியோ..






