கள்ளக்குறிச்சியில் உள்ள சிறந்த திரையரங்குகள்.. முழு லிஸ்ட் இதோ

கள்ளக்குறிச்சியில் உள்ள சிறந்த திரையரங்குகள்.. முழு லிஸ்ட் இதோ

கள்ளக்குறிச்சியில் உள்ள சிறந்த திரையரங்குகள் குறித்துதான் இந்த பதிவில் நாம் காணவிருக்கிறோம். இதில் மகாலட்சுமி திரையரங்கம், ராஜா டாக்கீஸ் மற்றும் ராஜராஜேஸ்வரி தியேட்டர் இடம்பெற்றுள்ளன.

கள்ளக்குறிச்சியில் உள்ள சிறந்த திரையரங்குகள்.. முழு லிஸ்ட் இதோ | Best Theatres In Kallakurichi

மகாலட்சுமி திரையரங்கம்:

கள்ளக்குறிச்சியில் உள்ள பிரபலமான திரையரங்குகளில் ஒன்று மகாலட்சுமி திரையரங்கம். இந்த தியேட்டர் Dolby Atmos 4K Barco RGB Laser தொழில்நுட்பத்துடன் இயங்கி வருகிறது. உயர்தர சினிமா அனுபவத்தைத் தேடும் திரைப்பட ரசிகர்களுக்கு இந்த திரையரங்கம் சிறந்த தேர்வாகும். 17ஜே, சிதம்பரம் பிள்ளை தெரு, ராஜா நகர், கள்ளக்குறிச்சியில் இந்த திரையரங்கம் அமைந்துள்ளது.

கள்ளக்குறிச்சியில் உள்ள சிறந்த திரையரங்குகள்.. முழு லிஸ்ட் இதோ | Best Theatres In Kallakurichi

ராஜா டாக்கீஸ்:

காந்தி நகரில் அமைந்துள்ள இந்த தியேட்டர், மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான ஒன்றாகும். தமிழ்நாட்டில் உள்ள பழமையான திரையரங்குகளில் இதுவும் ஒன்றாகும். ஏனென்றால், 1956ல் இருந்தே இந்த திரையரங்கம் இயங்கி வருவதாக கூறப்படுகிறது.

கள்ளக்குறிச்சியில் உள்ள சிறந்த திரையரங்குகள்.. முழு லிஸ்ட் இதோ | Best Theatres In Kallakurichi

ஸ்ரீ ராஜராஜேஸ்வரி தியேட்டர்:

எண் 41B, ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா அருகில், சேலம் மெயின் ரோடு, சின்னசேலம்-606201 அமைந்துள்ள இந்த தியேட்டர், இப்பகுதியில் நன்கு அறியப்பட்ட ஒரு திரையரங்காகும். Dolby Atmos Sound மற்றும் 4K RGB Laser Projection தொழில்நுட்பத்தில் இயங்கி வருகிறது.

கள்ளக்குறிச்சியில் உள்ள சிறந்த திரையரங்குகள்.. முழு லிஸ்ட் இதோ | Best Theatres In Kallakurichi

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *