களைகட்டும் இந்த வார குக் வித் கோமாளி நிகழ்ச்சி.. சிறப்பு விருந்தினர்கள் யார் தெரியுமா! புரோமோ இதோ

களைகட்டும் இந்த வார குக் வித் கோமாளி நிகழ்ச்சி.. சிறப்பு விருந்தினர்கள் யார் தெரியுமா! புரோமோ இதோ

குக் வித் கோமாளி

விஜய் தொலைக்காட்சியின் டாப் நிகழ்ச்சிகளில் ஒன்று குக் வித் கோமாளி. நகைச்சுவை + சமையல் என இரண்டுமே ஒரே இடத்தில் என்பதால் இந்த நிகழ்ச்சி பட்டிதொட்டி எங்கும் பரவியது.

தற்போது குக் வித் கோமாளி சீசன் 7 நடைபெற்று வருகிறது.

களைகட்டும் இந்த வார குக் வித் கோமாளி நிகழ்ச்சி.. சிறப்பு விருந்தினர்கள் யார் தெரியுமா! புரோமோ இதோ | Parimala Co Team In Cooku With Comali This Week

இதில் வழக்கத்திற்கு மாறாக ரியல் ஜோடிகள் போட்டியாளர்களாக களமிறங்கியுள்ளனர். இதுவரை நடைபெற்றுள்ள குக் வித் கோமாளி சீசன் 7ல் நிஷா – ரியாஸ் ஜோடி எலிமினேட் செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பரிமளா & கோ

படத்தின் புரொமோஷனுக்காக திரை பிரபலங்கள் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு வருவார்கள். அந்த வகையில், இந்த வாரம் பரிமளா & கோ திரைப்பட பிரபலங்கள் ஜெயராம், இயக்குநர் பாண்டிராஜ், மிஸ்கின், அனந்திகா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டுள்ளனர்.

அதற்கான புரோமோ வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

களைகட்டும் இந்த வார குக் வித் கோமாளி நிகழ்ச்சி.. சிறப்பு விருந்தினர்கள் யார் தெரியுமா! புரோமோ இதோ | Parimala Co Team In Cooku With Comali This Week

ஏற்கனவே குக் வித் கோமாளி நிகழ்ச்சி நகைச்சுவையில் களைகட்டும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இந்த வாரம் பரிமளா & கோ டீம் வேற இணைந்துள்ளதால் சொல்லவா வேண்டும், கண்டிப்பாக வேற லெவலில் இருக்கப்போகிறது. 

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *