கருப்பு நிற மாடர்ன் உடையில் நடிகை ஜோதிகாவின் கலக்கல் போட்டோ ஷுட்

நடிகை ஜோதிகா
தமிழ் சினிமா என்றும் கொண்டாடும் பிரபல நடிகை தான் ஜோதிகா.
ஹிந்தி சினிமாவில் என்ட்ரி கொடுத்தாலும் தமிழ் பக்கம் வந்தவர் ஒரு கலக்கு கலக்கினார். டாப் நாயகியாக நடித்து வந்தவர் நடிகர் சூர்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்டு 2 குழந்தைகளை பெற்றார்.
திருமணத்திற்கு பிறகு குழந்தைகள் என ஆனதால் அவர்களை கவனித்து வந்த ஜோதிகா இப்போது மீண்டும் நடிக்க துவங்கிவிட்டார். அதிகம் ஹிந்தி சினிமாவில் படங்கள் நடிக்கும் ஜோதிகா சமீபத்தில் கருப்பு நிற மாடர்ன் உடையில் செம போட்டோ ஷுட் நடத்தியுள்ளார்.
அந்த புகைப்படங்கள் இதோ,






