கருப்பு நிற கிளாமர் உடையில் ராஷி கண்ணா எடுத்த போட்டோ ஷுட்

கருப்பு நிற கிளாமர் உடையில் ராஷி கண்ணா எடுத்த போட்டோ ஷுட்


ராஷி கண்ணா

ராஷி கண்ணா 2013ம் ஆண்டு மெட்ராஸ் கஃபே என்ற ஹிந்தி படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர்.

தமிழில் இமைக்கா நொடிகள் படத்தின் மூலம் என்ட்ரி கொடுத்தவர் முதல் படத்திலேயே ரசிகர்களின் கவனத்தை பெற்றார். அதன்பின் அடங்க மறு, திருச்சிற்றம்பலம், சர்தார், அரண்மனை 4 என பல வெற்றிப் படங்களில் நடித்தார்.

தற்போது இவர் கருப்பு நிறத்தில் எல்லை மீறிய கிளாமர் உடையில் போட்டோ ஷுட் நடத்தியுள்ளார். அந்த புகைப்படங்கள் இப்போது ரசிகர்களிடம் செம வைரலாகி வருகிறது.


admin

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *