கருப்பு நிற உடையில் எதிர்நீச்சல் சீரியல் புகழ் நடிகை மோனிஷா விஜய் எடுத்த போட்டோஸ்

கருப்பு நிற உடையில் எதிர்நீச்சல் சீரியல் புகழ் நடிகை மோனிஷா விஜய் எடுத்த போட்டோஸ்


எதிர்நீச்சல்

சன் தொலைக்காட்சியில் பரபரப்பான கதைக்களத்துடன் ஒளிபரப்பாகும் தொடர்களில் ஒன்று தான் எதிர்நீச்சல் தொடர்கிறது.

சொத்தை வைத்து எல்லோரையும் மிரட்டி வந்த குணசேகரன் இப்போது தம்பிகளுக்கு சொத்தை எழுத்து வைத்துவிட்டு அமைதியாக இருக்கிறார், அதன்பின் என்ன சூழ்ச்சி உள்ளது என்பது தெரியவில்லை.

கதைக்களம் பரபரப்பாக சென்றாலும் இதில் நடிக்கும் நடிகைகள் ரசிகர்களை கவரும் விதவிதமான போட்டோ ஷுட் நடத்திய வண்ணம் உள்ளனர்.

அப்படி தர்ஷினியாக நடிக்கும் மோனிஷா விஜய் கருப்பு நிற உடையில் எடுத்த போட்டோ ஷுட் புகைப்படங்களை பார்ப்போம்.

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *