கயல் சீரியல் நடிகை சைத்ரா அழகிய போட்டோஷூட்

சன் டிவியின் கயல் சீரியலில் ஹீரோயினாக நடித்து வருபவர் சைத்ரா ரெட்டி. அவருக்கு சின்னத்திரையில் அதிகம் ரசிகர்கள் இருக்கிறார்கள்.
பரபரப்பாக கதை சென்று கொண்டிருக்கும் நிலையில், டிஆர்பி ரேட்டிங்கில் கயல் சீரியல் டாப் 2ல் எப்போதும் இருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் சைத்ரா ரெட்டி தற்போது சேலையில் அழகிய போஸ் கொடுத்து இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார். இதோ பாருங்க.க்கும் புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார். இதோ பாருங்க.






