கயல் சீரியலில் நடிக்க ஹீரோ சஞ்சீவ் வாங்கும் சம்பளம்.. எவ்வளவு தெரியுமா

கயல் சீரியலில் நடிக்க ஹீரோ சஞ்சீவ் வாங்கும் சம்பளம்.. எவ்வளவு தெரியுமா


கயல்

சன் தொலைக்காட்சியில் விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியல் கயல். இந்த சீரியல் கடந்த 2021ஆம் ஆண்டு தொடங்கி இதுவரை ஐந்து ஆண்டுகளாக வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது.

கயல் சீரியலில் நடிக்க ஹீரோ சஞ்சீவ் வாங்கும் சம்பளம்.. எவ்வளவு தெரியுமா | Sanjeev Karthick Kayal Serial Salary

இந்த சீரியலில் கதாநாயகியாக நடிகை சைத்ரா ரெட்டி மற்றும் கதாநாயகனாக சஞ்சீவ் கார்த்திக் நடித்து வருகிறார்கள். இதில் நடிகர் சஞ்சீவ் ராஜா ராணி சீரியல் மூலம் சின்னத்திரையில் ஹீரோவாக அறிமுகமானார்.

சஞ்சீவ் வாங்கும் சம்பளம்



இதன்பின் காற்றின் மொழி சீரியலில் நடித்தார். இதை தொடர்ந்து கயல் சீரியலில் ஹீரோவாக என்ட்ரி கொடுத்து ரசிகர்களிடையே அமோக வரவேற்பை பெற்றார்.

கயல் சீரியலில் நடிக்க ஹீரோ சஞ்சீவ் வாங்கும் சம்பளம்.. எவ்வளவு தெரியுமா | Sanjeev Karthick Kayal Serial Salary

இந்நிலையில், ஐந்து ஆண்டுகளாக கயல் சீரியலில் ஹீரோவாக நடித்து வரும் சஞ்சீவ், இந்த சீரியலில் நடிப்பதற்காக வாங்கும் சம்பளம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, கயல் சீரியலில் நடிக்க ஒரு நாளைக்கு இவர் ரூ. 20,000 முதல் ரூ. 25,000 வரை சம்பளம் பெறுவதாக கூறப்படுகிறது. 


admin

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *