கணவர், மகனுடன் ஹோலி கொண்டாடிய நடிகை அமலா பால்.. புகைப்படங்கள் இதோ

கணவர், மகனுடன் ஹோலி கொண்டாடிய நடிகை அமலா பால்.. புகைப்படங்கள் இதோ


அமலா பால்

தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவர் அமலா பால். இவர் தமிழில் வெளிவந்த மைனா படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

கணவர், மகனுடன் ஹோலி கொண்டாடிய நடிகை அமலா பால்.. புகைப்படங்கள் இதோ | Amala Paul Holi Celebration With Family Photos

இதன்பின் வேலையில்லா பட்டதாரி, தலைவா, தெய்வத்திருமகள் என முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்தார்.

இயக்குநர் ஏ.எல். விஜய்யை காதலித்து திருமணம் செய்துகொண்டார். ஆனால், இவர்களுடைய திருமண வாழ்க்கை நீண்ட நாட்கள் நீடிக்கவில்லை. 2017ஆம் ஆண்டு இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்தனர்.

ஹோலி கொண்டாடிய நடிகை


பின், 2023ஆம் ஆண்டு ஜகத் தேசாய் என்பவரை காதலித்து இரண்டாம் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஒரு அழகிய மகன் உள்ளார். இந்த நிலையில், நடிகை அமலா பால் தனது கணவர் மற்றும் மகனுடன் மகிழ்ச்சியாக ஹோலி பண்டிகையை கொண்டாடியுள்ளார்.

அந்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அமலா பால் பதிவு செய்துள்ளார்.

இதோ அந்த புகைப்படங்கள்:

GalleryGalleryGalleryGalleryGallery


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *