கணவருடன் வெளிநாட்டில் ஜாலியாக VJ பிரியங்கா.. அழகிய வீடியோ

கணவருடன் வெளிநாட்டில் ஜாலியாக VJ பிரியங்கா.. அழகிய வீடியோ


 பிரியங்கா தேஷ்பாண்டே

பிரியங்கா தேஷ்பாண்டே தமிழ் சின்னத்திரையின் பிரபல தொகுப்பாளினியாக வலம் வருகிறார். இப்போது விஜய் தொலைக்காட்சியில் ஸ்டார்ட் மியூசிக், ஊ சொல்றியா ஊ ஊ சொல்றியா என 2 நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார்.

சமீபத்தில் இவர் தனது காதலரான வசி என்பவரை கரம்பிடித்தார். இவர்களது திருமணம் கோலாகலமாக நடைபெற்றது.

திருமணத்திற்கு பின் கணவருடன் இருக்கும் வீடியோ, புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.

கணவருடன் வெளிநாட்டில் ஜாலியாக VJ பிரியங்கா.. அழகிய வீடியோ | Priyanka Video With Her Husband Goes Viral

அழகிய வீடியோ  

இந்நிலையில், தனது கணவருடன் பிரியங்கா இருக்கும் ரொமான்டிக் வீடியோவை அவரது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதோ,  




admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *