கட்டடத் தொழிலாளியாக மாறிய தனம் சீரியல் நடிகை

கட்டடத் தொழிலாளியாக மாறிய தனம் சீரியல் நடிகை


தனம்

விஜய் தொலைக்காட்சியில் கடந்த சில மாதங்களுக்கு முன் புதிய தொடராக ஒளிபரப்பாக தொடங்கிய சீரியல் தனம்.

கணவனை இழந்த ஒரு பெண்ணின் வாழ்க்கையை மையமாக கொண்டு ஒளிபரப்பான இந்த தொடரின் கதை இப்போது தான் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது.

திருமணம் ஆன சில மாதங்களிலேயே கணவனை இழந்த தனம் தனது கணவரின் ஆசையை நிறைவேற்ற வேண்டும் என முடிவு எடுக்கிறார்.

அதற்காக தனது செய்த ஆட்டோ தொழிலையே இவரும் செய்ய முடிவு செய்கிறார்.

கட்டடத் தொழிலாளியாகவே மாறிய தனம் சீரியல் நடிகை... அவரே வெளியிட்ட BTS வீடியோ | Dhanam Serial Actress Sathya Bts Video

வீடியோ

இந்த சீரியலுக்காக தனம் கட்டடத் தொழிலாளியாக நிஜமாகவே மாறி நடிக்கிறார். அந்த காட்சிகளை எடுக்கும் போது ஒரு நடிகர் எவ்வளவு கஷ்டப்படுகிறார் என்பதை BTS வீடியோவுடன் தனது இன்ஸ்டாவில் பதிவு செய்துள்ளார். 

அந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் நீங்கள் கிரேட் என நிறைய பாசிட்டிவ் கமெண்ட்ஸ் போட்டு வருகிறார்கள்.




admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *