எம்புரான் படத்தின் பட்ஜெட் 500+ கோடியா.. மோகன்லால் மற்றும் பிரித்விராஜ் Breaking Interview

பிரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் விரைவில் ரிலீஸ் ஆகிறது எம்புரான் படம்.
இந்த படத்தின் கதை நிஜத்தில் நடந்த ஒன்றா? படத்தின் பிரம்மாண்ட பட்ஜெட் எத்தனை கோடி தெரியுமா?
முழு பேட்டியை பாருங்க






