என்னா வெயிலு… படு மோசமான கிளாமர் உடையில் நடிகை அக்ஷாரா கௌடா போட்டோஸ்

என்னா வெயிலு… படு மோசமான கிளாமர் உடையில் நடிகை அக்ஷாரா கௌடா போட்டோஸ்


அக்ஷரா கௌடா

தமிழில் விஜய் நடித்த துப்பாக்கி படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர் தான் அக்ஷாரா கௌடா.

அதன்பின் உயர்திரு 420 படத்தின் மூலம் ரசிகர்களின் கவனத்தை பெற்றார். அஜித்தின் ஆரம்பம் படத்தில் இடம்பெற்ற ஸ்டைலிஷ் தமிழச்சி பாடல் பட்டிதொட்டி எங்கும் கலக்க அதில் நடனம் ஆடிய அக்ஷாராவிற்கும் ரசிகர்கள் கூட்டம் கூடியது.

தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என எல்லா மொழிகளிலும் படங்கள் நடித்துள்ளார்.

அடிக்கும் வெயிலில் அக்ஷாரா கௌடா படு கிளாமரான நீச்சல் உடை அணிந்து போஸ் கொடுத்துள்ளார், அந்த போட்டோஸ் இதோ,

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery


admin

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *