எனக்கு Film Making தெரியாது, மனம் திறந்து பேசியுள்ள இயக்குனர் ராம்

இயக்குனர் ராம்
கற்றது தமிழ், தங்க மீன்கள், தரமணி, பேரன்பு, ஏழு கடல் ஏழு மலை, பறந்து போ என தரமான படங்கள் இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவின் சிறந்த இயக்குனர் என பெயர் பெற்றவர் ராம்.
இவரது இயக்கத்தில் பறந்து போ கடைசியாக தயாராகியுள்ளது, விரைவில் படம் வெளியாகவுள்ள நிலையில் படக்குழுவினர் பிஸி புரொமோஷன் செய்து வருகிறார்கள்.
அண்மையில் இயக்குனர் ராம் ரசிகர்களை சந்தித்ததோடு அவர்களின் கேள்விகளுக்கும் பதில் அளித்துள்ளார்.